AD BLUE என்பது ஒரு நிலையான, நச்சுத் தன்மையற்ற சொல்யூஷன் ஆகும், இது செயற்கை யூரியா மற்றும் டி-அயனைஸ்டு செய்யப்பட்ட நீரின் கலவையாகும். இது வெளியேற்ற வாயுவை மறுசுழற்சி செய்வதை நீக்குகிறது, இதனால் எரிபொருள் திறன் சேமிப்பு அதிகரிக்கிறது. Ad Blue ஆனது -11°C முதல் 32°C வரை சேமிக்கப்படும் போது, அதன் ஆயுள் 2 ஆண்டுகள் வரை இருக்கும். உறைதல் மற்றும் உருகுவதன் மூலம் அதன் இரசாயன இயல்புகள் மாறாது.
கரடு முரடான நிலப்பரப்பில் பயணம் செய்தல், சாய்வான சாலைகளில் ஏறுதல் அல்லது நீண்ட தூரத்திற்கு அதிக லோடுகளை சுமந்து செல்வது அனைத்தையும் செய்யும். இவ்வாறு வாடிக்கையாளரின் வணிகத்திற்கு என்ன தேவையோ, அனைத்தையும் மஹிந்திரா டிரக் மற்றும் பஸ் வழங்கும், வாடிக்கையாளரின் விருப்பத்தை நிறைவேற்றும். ஏனெனில் அவர்களுக்காக உலகப் புகழ் பெற்ற FuelSmart இன்ஜின் உள்ளது. தயாரிப்பு கட்டமைப்பு மற்றும் காம்போனென்ட் டெக்னாலஜி அடிப்படையில், புதிய FuelSmart இன்ஜின்கள் இந்தியாவில் ஹெவி டூட்டி கமர்ஷியல் வாகன செக்மெண்டில் அதிநவீன என்ஜின்களில் ஒன்றாகும். ஆனால், அவை நவீன காம்பொனென்ட்டுகளை விட இன்னும் பல அம்சங்கள் உள்ளன, இவையே இந்த இன்ஜின்களை சக்தி வாய்ந்ததாக ஆக்குகிறது.
VIDEO
ஸ்மார்ட்SCR.
மஹிந்திராவின் SCR டெக்னாலஜியானது ஹெவி கமர்ஷியல் வாகனங்களில் இருந்து உமிழப்படும் மாசை (எமிஷன்) கட்டுப்படுத்துவதற்கான உலகளாவிய தரநிலைகளை பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல், சாதாரண லே அவுட் மற்றும் குறைவான பாகங்களுடன், டிரைவர்களுக்கும் இன்ஜியர்களுக்கும் குறைந்தபட்ச சிறப்புப் பயிற்சியுடன அதிக பலன் பெறுவதற்கான வாய்ப்பை அளிக்கிறது.