எங்களை பற்றி
உத்தரவாதங்கள்
பிரிவு
இயந்திரம்
உதிரி பாகங்கள்
புதுமைகள்
விருதுகள்
சேவைகள்
பதிவிறக்க
ஊடகம்
சில்லறை மற்றும் சேனல் நிதி
எங்கள் முன்முயற்சி
நிகழ்வுகள்
மஹிந்திரா கார்ப்பரேட்
சமூக இணைப்பு
எங்களை தொடர்பு கொள்ள
தயாரிப்பு வரம்பு
க்ரூசியோ
க்ரூசியோ பள்ளி பேருந்து
க்ரூசியோ கிராண்டே
க்ரூசியோ கிராண்டே பள்ளி பேருந்து
Cosmo Regular Diesel
Cosmo Regular CNG
Cosmo School Diesel
Cosmo School CNG
Excelo Regular Diesel
Excelo Regular CNG
Excelo School Diesel
Excelo School CNG
Comfio Regular AC
Comfio Regular Non-AC
Comfio School Bus
Ambulance
மஹிந்திரா Cruzio Grande ஆனது வசதி, பாதுகாப்பு, இலாபம் போன்ற அம்சங்களுடன் திறன்பட உருவாக்கப்பட்டுள்ளது. மஹிந்திரா டிரக் மற்றும் பேருந்துகள் வகையைச் சார்ந்த மிகவும் ஆடம்பரமான பேருந்தை இப்பொழுது காணலாம்
மஹிந்திரா Cruzio Grande இல் உள்ள லாங் பிளாட்ஃபார்ம் ஓவர்ஹாங், ஓட்டுநரின் கைகளுக்கு அதிக கட்டுப்பாட்டை வழங்குகிறது மற்றும் பயணிகளுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்கிறது. இந்த பேருந்தின் சிறப்பு அம்சம், முன் சக்கரத்திற்கு முன்னால் கதவு இருப்பதாகும், இதனால் கூடுதல் பயணி அமர்வதற்கு ஏதுவாக உகந்த முறையில் இடத்தைப் பயன்படுத்துவதன் மூலம் கூடுதல் நன்மைகளை வழங்குகிறது.
மஹிந்திரா Cruzio பேருந்தானது, பயணிகள் மற்றும் ஓட்டுநர் ஆகிய இருவரும் வசதியாக உணர்வதை உறுதி செய்வதற்காக சரியான சமநிலை கொண்ட அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் குறைந்த இரைச்சல் அதிர்வுகள் சிறந்த காற்றோட்டம் மற்றும் வெளிச்சம், அகலமான மற்றும் வசதியான இருக்கைகள் கொண்ட ஸ்லைடிங் ஜன்னல்கள் உள்ளன.
ஃப்யூல் ஸ்மார்ட் சுவிட்சுகள் சிறந்த மைலேஜ் மற்றும் உகந்த பவரை தேர்ந்தெடுக்க உங்களை அனுமதிக்கின்றன. உங்கள் பேருந்தில் பயணிகள் நிரம்பியிருக்கும்போது ஹெவி பயன்முறையை இயக்குங்கள், பயணிகள் இல்லாமல் காலியாக இயங்கும்போது லைட் பயன்முறையை இயக்குங்கள். ஒவ்வொரு பயன்முறயும் mDi தொழில்நுட்ப ஃப்யூல் ஸ்மார்ட் எஞ்சினிலிருந்து அதிகபட்ச செயல்திறனை பெறுகிறது.
பள்ளிகள் முதல் ஊழியர் போக்குவரத்து மற்றும் ஸ்டேஜ் பேருந்துகள் வரை, ஓட்டுவதற்கு தயாராக உள்ள சேஸ்ஸுடன். சிசிடிவி, ஏசி, ரிவர்ஸ் கேமரா, ஜிபிஎஸ் டிராக்கிங், யுஎஸ்பி சார்ஜிங் வசதி, வார இறுதி பயணங்களுக்கான பின்புற டிக்கி, இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு, கனரக பேருந்து கட்டமைப்பு போன்ற பாதுகாப்பு அம்சங்களுடன், உங்களையும் உங்கள் பேருந்தில் பயணிப்பவர்களையும் மகிழ்ச்சியடையச் செய்யும் உங்கள் தனிப்பயனாக்கப்பட்ட பேருந்தை உருவாக்கலாம்.
Cruzio Grande 4440 BS6 இன் ஊழியர்கள் இருக்கை திறன் 36+D HHR 32+D PB Cruzio Grande 4880 BS6 இன் ஊழியர்கள் இருக்கை திறன் 40+D HHR 36+D PB Cruzio Grande 5360 BS6 இன் ஊழியர்கள் இருக்கை திறன் 44+D HHR 40+D PB ஆகும். Cruzio Grande 4440 BS6 இன் பள்ளி இருக்கை திறன் 49+D 3x2 57+D 3x3, Cruzio Grande 4880 BS6 54+D 3x2 63+D 3x3, Cruzio Grande 5360 BS6 இன் பள்ளி இருக்கை திறன் 62 +D 3x2 72+D 3x3 ஆகும்.
மஹிந்திரா Cruzio Grande BS6 பேருந்தில் 3.5 லிட்டர் mDi தொழில்நுட்ப எரிபொருள் சிக்கனம் கொண்ட எஞ்சின் உள்ளது.
மஹிந்திரா Cruzio Grande பள்ளி பேருந்தின் எரிபொருள் டேங்க் கொள்ளளவு 120 லிட்டர் ஆகும்.
Please select your preferred language:
This site uses cookies including third-party cookies in order to improve your experience and our service, please note that by continuing to use the website, you accept the use of Cookies, Terms of Use and Privacy Policy