ஜயோ BS6 - விவரங்கள்

இன்றே மாறுங்கள், உங்கள் வணிக வளர்ச்சியைப் பாருங்கள் – அதிகமாகப் பெறுவதைப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

மஹிந்திரா JAYO BS6 மட்டுமே வணிக வளர்ச்சிக்கு நிறைய பங்களிக்கும் ஒரே LCV டிரக் ஆகும். எப்படி என்று நீங்கள் கேட்கலாம். இதற்கு ஒன்றல்ல பல பதில்கள் உள்ளன. JAYO BS6 அதிக பேலோட், அதிகபட்ச மைலேஜ் மற்றும் அதிகபட்ச லோடு ஏற்றும் திறனை கொண்டுள்ளது. உங்கள் வணிகம் அதிகபட்ச லாபத்தை ஈட்டுகிறது. உங்கள் வணிகத்தின் ஒவ்வொரு செயல்பாட்டுத் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு ஏற்றது. உண்மையில் இது 35 க்கும் மேற்பட்ட பணிகளுக்கு ஏற்றது. JAYO BS6 உங்களுக்கு மன நிம்மதியையும் தருகிறது. ஏனெனில் இது ஒப்பிடமுடியாத சர்வீஸ் மற்றும் ஸ்பேர் பார்ட்ஸிற்கான உத்தரவாதத்துடன் வருகிறது. இது மட்டுமின்றி, இந்த LCV டிரக்கை உங்கள் டிரைவருக்கும் மிகவும் பிடிக்கும். ஏனெனில் இது வசதியான கேபின் மற்றும் பல பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது. ஆம், இதைத் தவிர மற்ற காரணங்களும் உள்ளன, இதன் காரணமாக அனைத்து புதிய மஹிந்திரா JAYO BS6 உங்கள் வணிகத்திற்கு சிறந்த வாகனமாக இருக்கும். மேலும் தகவலுக்கு படிக்கவும்.

உங்களுக்கு சிறந்த பர்ஃபார்மென்ஸிற்கு உதவும் சிறப்பம்சங்கள்

  • இதன் வகையில் மிகச் சிறந்த எரிபொருள் சிக்கனம்
  • இதன் வகையில் மிகச் சிறந்த பேலோட்
  • இதன் வகையில் மிகச் சிறந்த லோடிங் அமைப்பு
  • காம்பேக்ட் கட்டமைப்பு
  • பெரிய பாடி (3220 mm x 1920 mm)
  • மஹிந்திரா iMAXX டெலிமேடிக்ஸ் தொழில்நுட்பத்துடன் உங்கள் லாபத்தை அதிகரிக்கவும்

 

ஒவ்வொரு சிறப்பம்சமும் உங்கள் வணிகத்தை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டது.

மிகச் சிறந்த மைலேஜ்
  • நம்பகமான mDi இன்ஜின்
  • குறைவான AdBlue செலவிற்காக நிரூபணமான Bosch ATS சிஸ்டம்
மிக அதிக பேலோட்
  • 3220 mm என்ற மிக அதிக பாடி நீளம்
  • அதிக லோடு செய்து, அதிக லாபம் ஈட்டுங்கள்

மேம்படுத்தப்பட்ட சௌகரியம்

  • 4–வே அட்ஜஸ்டபிள் டிரைவ் சீட்
  • காற்றோட்டத்தை மேம்படுத்தப்பட்ட ப்ளோயர்
  • டுயல் டோன்டு ஃபேப்ரிக் சீட்
  • காற்றோட்டத்தை அதிகரிப்பதற்காக பெரிய விண்டோ
  • டில்ட் மற்றும் டெலிஸ்கோபில் பவர் ஸ்டியரிங்

கூடுதல் வசதிகள்

  • மொபைல் ஹோல்டர்
  • பாட்டில் ஹோல்டர்
  • சுலபமாக எட்டுவதற்காக எர்கனாமிக்ஸ் டேஷ்போர்டு
  • பெரிய க்ளவ் பாக்ஸ்

அதிக பாதுகாப்பு

  • அதிக லைட் அவுட்புட்டிற்காக (வெளிச்சம்) க்ளியர் லென்ஸ்ட் ஹெட்லேம்கள்
  • மோதலை எதிர்க்கும் மெட்டாலிக் பம்பர்
Jayo Tipper
பற்றிய விசாரணை

தகவல் உங்களுக்குத் தேவை என்றால், எங்களிடம் பதில்கள் கிடைத்துள்ளன.