எங்களை பற்றி
உத்தரவாதங்கள்
பிரிவு
இயந்திரம்
உதிரி பாகங்கள்
புதுமைகள்
விருதுகள்
சேவைகள்
பதிவிறக்க
ஊடகம்
சில்லறை மற்றும் சேனல் நிதி
எங்கள் முன்முயற்சி
நிகழ்வுகள்
மஹிந்திரா கார்ப்பரேட்
சமூக இணைப்பு
எங்களை தொடர்பு கொள்ள
தயாரிப்பு வரம்பு
க்ரூசியோ
க்ரூசியோ பள்ளி பேருந்து
க்ரூசியோ கிராண்டே
க்ரூசியோ கிராண்டே பள்ளி பேருந்து
Cosmo Regular Diesel
Cosmo Regular CNG
Cosmo School Diesel
Cosmo School CNG
Excelo Regular Diesel
Excelo Regular CNG
Excelo School Diesel
Excelo School CNG
Comfio Regular AC
Comfio Regular Non-AC
Comfio School Bus
Ambulance
உங்கள் வியாபாரத்திற்கு புதிய உயரத்தை தரும் மைலேஜ்.
மஹிந்திரா CRUZIO GRANDE அதிக மைலேஜ் மற்றும் அதிக லாபம் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், மஹிந்திராவின் mDi டெக் எஞ்சின் அற்புதமானது, இது பல ஆண்டுகளாக முயற்சித்து சோதிக்கப்பட்டு, சிறந்த எரிபொருள் சிக்கனத்தை வழங்குகிறது. இதைத் தவிர, இதில் FuelSmart டெக்னாலஜி உள்ளது. இந்த வழியில், இந்த பஸ் உங்கள் வருமானத்திற்கு நிறைய பங்களிக்கிறது.
நிரூபணமானmDi டெக் இன்ஜின்.
FuelSmart டெக்னாலஜி.
ஆஃபீஸிற்கான ஒவ்வொரு பயணத்தையும் சுமூகமாகவும் வசதியாகவும் செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது.
மஹிந்திரா CRUZIO GRANDE ஃபுட்ரெஸ்ட், சிறந்த டார்சோ ஆங்கிள் போன்ற சிறப்பம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இது பயணிகளின் முழு பயணத்தையும் சுகமாக்குகிறது
எர்கனாமிக் முறையில் வடிவமைக்கப்பட்ட ஸ்லம்பர் மற்றும் ஹெட்ரெஸ்ட். 295 மிமீ ரூமி (போதுமான இடம்) லெக்ஸ்ரூம். அகலமான சீட் பிச் - 680 mm அதிகபட்ச சீட் ஆழம் - 415 mm
தோள்கள் தேய்க்காதபடி அகலமான மற்றும் மிக வசதியான சீட். அகலமான இருக்கைகள் 910 mm மற்றும் போதுமான இட வசதியுடன் கேங்வே.
பம்ப்ஸ் மற்றும் அதிர்ச்சிகளை தாங்கிக் கொள்வதற்காகவும் மற்றும் மிகவும் வசதியான அனுபவத்திற்காகவும் இவ்வகையில் ரப்பர் டிப்ஸ் உடன் கூடிய மென்மையான பராபோலிக் சஸ்பென்ஷன்.
லிவிங் ரூம் போன்ற விசாலமான மற்றும் நல்ல காற்றோட்டம் கொண்ட சலூன்.
நன்கு சிந்திக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது, இது எப்போதும் டிரைவரின் வசதியை கவனித்துக் கொள்கிறது..
பயணிகளின் பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்திற்கு, டிரைவர் சௌகரியமாக இருப்பது அவசியம். அதனால்தான் மஹிந்திரா CRUZIO GRANDE டிரைவருக்கு சிறந்த வசதியை வழங்கும் அம்சங்களைக் கொண்டு வந்துள்ளது, இதன் மூலம் பயணிகளுக்கு பயணம் பாதுகாப்பாக இருக்கும்.
களைப்பில்லாமல் டிரைவிங் செய்வதற்காக கிளட்ச் பூஸ்டர் கொண்ட பெரிய கிளட்ச்.
4–வே அட்ஜஸ்டபிள் மற்றும் முழுமையான ரிக்ளைனிங் டிரைவர் சீட்
டில்ட் மற்றும் டெலிஸ்கோபிக் ஸ்டியரிங்.
வெப்பத்தை குறைப்பதற்காகவும் மற்றும் டிரைவரை சிறந்த காற்றோட்டத்துடன் வைப்பதற்கும் அகலமான டிரைவர் டோர் மற்றும் விண்டோ மற்றும் ஃபுட் வென்டிலேஷன்.
உங்கள் பாதுகாப்பை மனதில் வைத்து, அது பாதுகாப்பாக உருவாக்கப்பட்டுள்ளது..
மஹிந்திரா CRUZIO GRANDE உங்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பை வழங்கும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில்ஃபையர் டிடெக்ஷன் & அலாரம் சிஸ்டம் (FDAS) உள்ளது, இது டிரைவருக்கு விபத்துகளைத் தவிர்க்கவும், ஆபத்தான சூழ்நிலைகளில் பேருந்தில் உள்ள அனைவரும் உடனடியாகப் பாதுகாப்பாக வெளியேறவும் உதவுகிறது.
சிறந்த வெளிச்சம் மற்றும் இரவில் தெளிவாக பார்க்கவும் புரொஜெக்டர் லேம்ப்ஸ்.
பயணிகளின் அதிகபட்ச பாதுகாப்பிற்காக ரோல்ஓவர் கம்ப்ளையண்ட்.
குறைவான ஸ்டாப்பிங் இடைவெளிக்காக பெரிய பிரேக் லைனர்ஸ் (325 mm x 155 mm)
சிறந்த ஸ்திரத்தன்மைகாக ஆன்டி–ரோல் பார்
அதிகம் நீடித்துழைப்பதற்காக ட்யூபுலர் ஸ்ட்ரக்சர் (கட்டமைப்பு).
இணையற்ற சிறப்பம்சங்களை அனுபவித்து மகிழுங்கள்.
டிரைவர்களுக்கு சாலையில் உதவி செய்யும் சிந்தித்து சேர்க்கப்பட்டுள்ள சில அம்சங்கள் இங்கே:.
ஒவ்வொரு பயணிக்கும் டூயல் போர்ட் USB சார்ஜர்.
எளிதான Checks, டூல்ஸ் அணுகல்,மற்றும் சர்விஸிங்கிற்காக கீழ்நோக்கி திறக்கும்ஃபிரன்ட் பேனல்.
அதிக வசதிக்காக 40% கூடுதல் லக்கேஜ் இடம்(690 litre overall space).
பயணத்தை சுவாரஸ்யமாக மாற்ற ஸ்பீக்கர் மவுண்டிங் கொடுக்கப்பட்டுள்ளது.
தவறிய அழைப்பு : 1800 315 7799
இப்போது சேவை : 1800 200 3600
இப்போது சேவை : 020 2747 3600
தகவல் உங்களுக்குத் தேவை என்றால், எங்களிடம் பதில்கள் கிடைத்துள்ளன.
Please select your preferred language:
This site uses cookies including third-party cookies in order to improve your experience and our service, please note that by continuing to use the website, you accept the use of Cookies, Terms of Use and Privacy Policy